சனி, 30 அக்டோபர், 2010

இலவசமாக 2780 டிவி சேனல்களை நேரடியாக கூகுல் க்ரோம் இணைய உலாவி வழியாக பார்க்கலாம்

இயந்திரமாய் மாறிவிட்ட இன்றைய காலகட்டத்தில் இணையத்திலேயே நமது பெரும்பகுதி வாழ்க்கை கழிந்து விடுகிறது… இதன் காரணமாக நாம் நம்முடைய வாழ்வில் நாம் விரும்பிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை காண்பதற்கான நேரம் கிடைப்பதில்லை.. இதுவும் இணையத்தில் கிடைக்காதா என்ற கவலை தேவை இல்லை.. இதற்கான சேவையை கூகுல் க்ரோம் (Google Chrome) உங்களுக்கு இலவசமாக வழங்குகிறது.. இதற்காக எந்த இணையதளத்திற்கும் செல்ல தேவை இல்லை… பிறகெப்படி இந்த சேவையை பெறுவது என்று நீங்கள் கேட்பது புரிகிறது.. இதோ அதற்கான வழிமுறை…
1. முதலில் கூகுல் க்ரோம் (Google Chrome) உலாவியினை திறந்து வைத்துக்கொள்ளுங்கள்
2. இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் தள முகவரியினை சொடுக்கவும்..
https://chrome.google.com/extensions/detail/licccgnfdlgmmmgaddmbcepikfadcmpe#
3. இப்பொழுது படம் 1 இல் காட்டியுள்ளவாறு உள்ள பக்கத்தினை பார்ர்க்கலாம். அதில் சிவப்பு கட்டமிட்ட Install என்ற பொத்தானை அழுத்தவும்.
Chrome

படம் 1
4. கொடுக்கப்பட்ட extension Install ஆனதும் உங்கள் கூகுல் க்ரோம் (Google Chrome) உலாவியில் படம் 2 இல் கட்டிருப்பதை போல ஐகான் (Icon) தோன்றும்.

5. அதில் உலகில் உள்ள 2780 சேனல்கள் காணப்படும். நீங்கள் விரும்பிய சேனல்களை நேரடியாக பார்க்கலாம்..

0 கருத்துகள்: