சனி, 30 அக்டோபர், 2010

யூடியூப் வீடியோக்களை Mobile device இல் Embed செய்வதற்கான புதிய வழிமுறை…!

YouTube வீடியோக்களை  embed செய்வதற்கான மேம்படுத்தப்பட்ட வழிமுறை பயன்பாட்டில் உள்ளது.அதற்கான நிரல் <iframe>மூலம் செய்யபடுகிறது. மாதிரி நிரல் :
<iframe class=”youtube-player” type=”text/html” width=”640″ height=”385″ src=”http://www.youtube.com/embed/VIDEO_ID” frameborder=”0″>
</iframe>
இந்த புதிய நிரலை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் பார்வையாளர்கள் Flash player அல்லது HTML5 player இல் வீடியோகளை பார்க்க இயலும் , இது அவர்கள் பயன்படுத்தும் Browsers மற்றும்  விருப்பத்தேர்வுகள்பொருத்தது.HTML5 ஒத்துழைக்கும் Browsers பட்டியல் http://www.youtube.com/html5 தரப்பட்டுள்ளது.HTML5 ஒத்துழைக்காத இடங்களில் FLash Player பயன்படுத்த படுகிறது.
இந்த புதிய நிரலை பயன்படுத்துவதனால் கூடுதல் ஆதாயம், mobile device இல் வீடியோ embed செய்ய அனுமதிக்கிறது.

0 கருத்துகள்: