செவ்வாய், 4 ஜனவரி, 2011

வேர்ல்ட் விஷன்

கிராமங்களில் கல்வி கிடைக்காமல் வாடும் ஏழைக்குழந்தைகளுக்கு கல்வியறிவையுட்ட முனைப்போடு செயல்படும் அமைப்பு. இந்திய முழுவதும் ஒவ்வொரு கிராமத்திலும் வறுமையால் படிப்பை தொடர முடியாத குழந்தைகயை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உதவிகளை வழங்குகிறது. ஒரு குழந்தையை நாமே தத்தெடுத்து அவர்களுக்கு மாதம் தோறும் 600 ரூபாய் செலுத்துவதன் முலம். அநடத குழந்தையின் முன்னேற்றத்திற்கு உதவலாம்.இப்படி பல ஆயிரக்கணக்காண குழந்தைகளுக்கு தனித்தனியாக அவர்களுக்கான உதவிகளை நேரடியாகச் செய்கிறது இவ்வமைப்பு.

தொடர்பு முகவரி-

 வேர்ல்ட் விஷன் இந்தியா
16 வ.ஊ.சி.மெயின் ரோடு
கோடம்பாக்கம் சென்னை-24

தொலைப்பேசி-91-44-24807070

இணையமுகவரி-www.worldvision.in

1 கருத்துகள்:

ஆனந்தன் சொன்னது…

வேர்ல்டுவிஷன்(World Vision) அமைப்புக்கு நன்கொடை அளிக்காதீர்கள்!

வேர்ல்டு விஷன் (World Vision) என்கிற இந்த அப்பட்டமான கிறிஸ்தவ மதமாற்ற அமைப்பு இந்திய சமூகத்திற்கு சேவை செய்வதாக உணர்ச்சிகரமான பிரசாரத்தை பெரும் பொருட்செலவில் பல்வேறு ஊடகங்களிலும், பல்வேறு விதமான விளம்பர யுக்திகள் மூலம் செய்து வருகிறது. தொலைக்காட்சி, பத்திரிகைகள், இணையம் ஒன்று விட்டுவைக்காமல் இந்தியாவின் ஏழைக் குழந்தைகளின் முகங்களைக் காட்டி தங்கள் மத ஆக்கிரமிப்பு அரசியல் அதிகாரத்திற்கு நியாயம் கற்பிக்கும் இந்த அமைப்புக்கு பல மத்திய வர்க்க இந்துக்கள் அப்பாவியாக நன்கொடைகளும் அளித்து வருகின்றனர்.

to know more click
http://jataayu.blogspot.com/2008/07/world-vision.html