சிப்ஸ், பிஸ்கட், காபி மற்றும் பருப்பு வகைகளில் தயாரிக்கப்படும் நொறுக்குத் தீனிகள் சாப்பிட்டால் புற்று நோய் ஏற்படும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. நொறுக்குத் தீனி களில் இருக்கும் அக்ரிலமைடு என்னும் இரசாயனப் பொருளால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
உலக சுகாதார நிறுவனமும் (W.H.ஓ), ஜ.நா.வின் உணவுத்துறை வல்லுநர்களும் இணைந்து, விலங்குகளை வைத்து நடத்திய ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக