சனி, 4 டிசம்பர், 2010

ஆன்லைன் டிக்ஸ்னரி

டிக்ஸ்னரி பொதுவாக எல்லோரும் பயன்படுத்தும் ஒன்று. ஆனால் நாம் பயன்படுத்தும் டிக்ஸ்னரிகளில் ஆங்கில வார்த்தைக்கு இனையான வார்த்தை தமிழ் அல்லது தெலுங்கு அல்ல்து ஹிந்தி என்ற ஏதாவது ஒரு மொழியில் தான் கிடைக்கும். ஆனால் இணையதளமொன்று ஆங்கில வார்த்தைக்கு ஒன்றல்ல இரண்டல்ல (60க்கும் மேற்பட்ட) பல மொழிகளில் அர்த்தங்கள் தருகிறது.



டிக்ட்ஸ்.இன்ஃபோ என்ற இணையதளம் தான் இந்த அறிய முயற்சியை செய்திருக்கிறது. ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தங்கள் சொல்வதொடுல்லாமல் பல வித உலக மொழிகளொடு வார்த்தைகளை மொழி பெயர்க்கவும் முடியும்.

ஆங்கில வார்த்தை டைப் செய்து எந்த மொழியில் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டு Search என்ற பட்டணை அழுத்தினால் உடனடியாக நமக்கு அர்த்தம் கிடைத்துவிடும் மேலும் அந்த வார்த்தையுடன் இணைந்த பல வார்த்தைகளையும் சேர்த்தே தேடுதல் முடிவு கிடைக்கிறது.

இந்த டிக்ஸனரியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற இந்திய மொழிகளில் அர்த்தங்கள் கிடைப்பது இதன் சிறப்பு.

0 கருத்துகள்: