இ-தமிழன் ! *http://www.google.com/url?sa=D&q=http://e-tamizhan.blogspot.com/2009_09_13_archive.html*&usg=AFQjCNHOX9Bo2v5BWOZhatDwi3BQ-88bvw
இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் ஜிமெயில்
பார்க்கலாம்<http://www.google.com/url?sa=D&q=http://saidapet2009.blogspot.com/2009/09/blog-post_10.html&usg=AFQjCNFpXADkHpZs7JWwF9HCEhBqgQhX_A>
நம்மில் பலர் இன்டெர் நெட் இணைப்பு இரவில் மட்டும் பயன்படுத்தும் வசதி
பெற்றிருப்போம் , நமது மெயில் அப்போது பகல் நேரத்தில் முக்கியமாக பார்க்கும்
நிலைவரும் போது இது மிக வசதியாக இருக்கும் . இது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் உங்கள் ஜிமெயில் settings சென்று அதில் Google Gears நிறுவப்பட்டு
உள்ளதா என்று பாருங்கள், இல்லாவிட்டால்
http://www.google.com/url?sa=D&q=http://tools.google.com/gears&usg=AFQjCNGoVYrIzD70p0q1qtEcY75IWeiaEQ சென்று இன்ஸ்டால் செய்யுங்கள்.
<http://www.google.com/url?sa=D&q=https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgfhMcNqALeAiZGVh0Dch3VgTysdZd60I3G5hms7Wb73SwfSkHMRjH-JBLWrKbjnXKiVRoAiQmoCQjS9KhPSTRJyt81llhrXU-3rZc3iNBaFnH4fEbP0feafvxmdMAaNuui-KBWIMflas/s1600-h/jji.bmp&usg=AFQjCNFgasF26I5iaBmEC2Fd60ButiZ79g>
பிறகு ஜிமெயில் more>> சென்று Labs என்பதை தேர்வு
செய்யுங்கள்<http://www.google.com/url?sa=D&q=https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjORsOugLgsYK4-JAxJ1xt6z-mPjyXJr1DTR_kju59gxn1C6KunrvXQVyWJ9foGHd5WuT3_zTSw4-Yy5QIAQ9upxn7uTwi97Dkg5T6Vmd2xA7fwVcmlmPzLPMDS8E4l7shanJ0zLbdATng/s1600-h/jj2.bmp&usg=AFQjCNHF_tWM2obJAufXW5hy9cs6u_5AlA><http://www.google.com/url?sa=D&q=https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEhS6Khar-UJXNlGXuplhBg8CSJ_r7OrrdUsz55XHHyYExB0vsIFIq-cSBqY6xfYYa6klcka3kyDOkEoOKYDy_Yn_BlnKxd8zjRPgsJtq9mNxEieZSLAsECb_zVubri7FcGabGB47sHWM/s1600-h/jj3.bmp&usg=AFQjCNF6__UxQXeEKIrLtqRDOYHgpRU7IQ>offline
- enable கொடுத்து save
செய்யவும்.<http://www.google.com/url?sa=D&q=https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRRQHeezBbo0wSq7gLwGmCUqodGxb5Yca27Yag1VkyPPYDgxyaAe66-xDmOj_gaFthDNiQo7XXvv-BJtOBkPu11e8fD4ypAY5dLOaLIHY4IDBbAkG6Swd4h6hp4nquBVzJZraRj_vfdCc/s1600-h/jj4.bmp&usg=AFQjCNH6H9HQgTCmkmWLfcyiz0tXdLi4ag>
பிறகு உங்கள் ஜிமெயில் inbox வந்து settings அருகில் உள்ள offline கிளிக்
செய்து click next கொடுக்கவும் படத்தில் கட்டியவாறு கேட்கும் install offline
access for gmail க்கு next button கிளிக் செய்யவும் . அடுத்து கேட்கும்
permission ஓகே கொடுக்கவும்.
<http://www.google.com/url?sa=D&q=https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvmFHs6FVndzLY3OMQyeg948RsdmOmo5k1nPliTDxC9VPNyQWPea_nFDjLu3T_KjF6oPrXZ80myRq1tPGMW8kFstBnObjQYlzwp4lx2KiOtgVJ6mgreqgyw9M6lVdUTBoJAIcNpKZFO_U/s1600-h/jj5.bmp&usg=AFQjCNEqV2yXIN50YG5y5fF9h7MTte3_uw>
ஜிமெயில் உங்கள் desktop வந்துவிடும்.
உங்கள் மெயில்கள் அனைத்தும் படத்தில் கட்டியவாறு உங்கள் computer க்கு download
ஆகதொடங்கும் .
<http://www.google.com/url?sa=D&q=https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjx3Mp4AIkezU8QJ44-qIvBRg86_F-e9mJvvvJq_cLca4w-6x1XonTEqfHtZ23FNBmxXBv31G8w7q0ZKTXbrLR7DzQ_pKJbVIi3fU-EFYA2lsrx-oK0yzYBYnxuat0qjenCeRM0DTW-vpE/s1600-h/jj7.bmp&usg=AFQjCNG4H_WCA4Hh0pqL_Ol7DafIwOblEw>
இனி நீங்கள் offline ல் மெயில் உங்கள் கணிப்பொறியில் எப்போதுவேண்டுமானாலும்
பார்க்கலாம்.
http://www.google.com/url?sa=D&q=http://saidapet2009.blogspot.com/2009/09/blog-post_10.html&usg=AFQjCNFpXADkHpZs7JWwF9HCEhBqgQhX_A
சனி, 25 டிசம்பர், 2010
♥ இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் ஜிமெயில் பார்க்க.....! ♥ Options
6:13 PM
No comments
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக